Map Graph

சென்னை சர்வதேச விமான நிலைய மெட்ரோ நிலையம்

சென்னை சர்வதேச விமான நிலைய மெட்ரோ நிலையம், (Chennai International Airport Metro Station) சென்னை மெட்ரோவின் நீல பாதையில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையமாகும். இந்த நிலையம் சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் மீனம்பாக்கம் மற்றும் திரிசூலத்தின் சுற்றுப்புறங்களுக்கு சேவை செய்கிறது.

Read article